ஒற்றை காட்டு யானை வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அருகே உள்ள புலியூர், கணேசபுரம், அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை யானையின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனையடுத்து அந்த ஒற்றையானை பொதுமக்களை தாக்கியும், விவசாய பயிர்களை நாசப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அஞ்சூரான் மந்தை பகுதியில் தந்தை, மகள் இருவரும் […]
