அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்ததால், 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டை கொளுத்தி நாசம் செய்துள்ளார் வீட்டின் உரிமையாளர். அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், தன் வீட்டிற்குள் பாம்பு நுழைவதை கண்டுள்ளார். அந்தப் பாம்பை புகையை வைத்து விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த புகை தீயாக மாறி அவரது வீட்டையே எரிந்துள்ளது. இதனால் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 75 […]
