உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் லிஸ்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நிமிட வீட்டு அலங்காரம் குறித்து நாம் காண்போம். அதன்படி, ரேப்பிங் […]
