அரசு ஊழியர்கள் மகப்பேறுகால விடுப்பில் சென்ற 6 மாதங்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அரசாணை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அரசாணையில் “மகப்பேறு விடுப்பு உட்பட”என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தத்தின் படி, மகப்பேறு விடுப்பின் போது பெண் அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் 4(b)ல் “ஒரு […]
