வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த […]
