பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் பலரும் விண்ணப்பித்து பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் இந்த உதவிகள் வந்து சேரவில்லை. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் […]
