வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை 120 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு கெடு கொடுத்துள்ளது. தமிழகத்தில் இடங்களை வாங்கி வீடுகளை கட்டி அதனை வாடகைக்கு விடும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதனை வாடகைக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். பல இடங்களில் எழுத்துப்பூர்வமான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வீடு மனைகள் வாடகைக்கு விடப்படுகின்றது. இதனால் உரிமையாளர் வாடகைதாரர் இடையே எழும் பிரச்சனைகளை தீர்க்கும் […]
