குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் மருந்து செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் சளியால் அவதிப்பட்டால், அவர்களுக்கு தினமும் மாலை நேரத்தில் இருட்டு வதற்கு முன்பு இஞ்சி சாறினை கொடுக்க வேண்டும். அதனை குடிப்பதன் மூலம் சளி வாந்தி மூலமாகவோ, மலம் மூலமாகவே வெளியேறிவிடும். இந்த சாரினை இரண்டு வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இஞ்சி சாறு தயாரிக்கும் முறை; ஒரு துண்டு இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அடிக்கவும். அதில் […]
