நசியனூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் நசியனூரில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 21 குடும்பங்கள் வசித்து வந்தது. இந்நிலையில் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் சம்பந்தப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் குடியிருந்தவர்கள் நாங்கள் 60 […]
