Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பேருக்கு ஏத்த மாதிரி…. பெரிய நன்மைகள் இருக்கு”…. கட்டாயம் சாப்பிடுங்க… பல நோய்கள் குணமாகும்..!!

சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு…” வியர்வை நாற்றம் வீசுதா”… அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்..!!

நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு  நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளநரையைப் போக்க….” உங்க வீட்ல இருக்க இந்த 4 பொருள் போதும்”… நல்ல தீர்வு கிடைக்கும்…!!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கா…? “வீட்டில் உள்ள இந்த பொருள்கள் போதும்”… விரைவில் குணமாகிவிடும்..!!

அல்சர் பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதில் குணப்படுத்த முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூலநோய் பிரச்சினையா..? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்… எப்படி தெரியுமா..?

பைல்ஸ் என்று அழைக்கப்படும் மூல நோய் ஆசனவாயில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம். நம் உடலில் வெப்பம் அதிகமாகும்போது மூல நோய் ஏற்படுகின்றது. அதிக அளவில் காரம், மிளகு, மிளகாய், இஞ்சி, பாஸ்ட்புட், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த மூல நோய் ஏற்படுகின்றது. உட்கார்ந்து […]

Categories

Tech |