வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடியிருந்த மதுபானக்கடைகள் 7ஆம் தேதி திறக்கப்பட்டு முதல் நாளிலேயே மாநிலம் முழுவதிலும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. மது கடைகள் திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். மது கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் வெடி […]
