நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் வளாகத்தில் சத்து கொடுக்கும் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து பயிற்சி இணையதளத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளுவர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபோது சத்து பற்றாக்குறை […]
