Categories
லைப் ஸ்டைல்

பெண்களுக்காக பயனுள்ள டிப்ஸ்..!!!

பெண்களுக்கென்று பயனுள்ள வீட்டு குறிப்புகள் பற்றி காணலாம். 1. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும். 2. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும். 3. ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்த பிறகு, தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும். 4.  நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இதோ உங்களுக்காக…! முத்தான 10 வீட்டு குறிப்புகள்…!!

பெண்களுக்கு தேவையான வீட்டு குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம். 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதை தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன்  உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு,காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் […]

Categories
லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!!

இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள வீடு குறிப்புகள் பற்றி பார்ப்போம். 1. அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் நன்றாக கலக்கி அரைமணி நேரம் கழித்த பின் அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, பின்னர் சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி, ஈரம் போனதும்  துடைத்து எடுத்தால் கொலுசு பளபளவென்று மாறிவிடும். 2. வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி சார்ந்த பொருட்களுடன் 3 கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவைகள் கறுப்படைவதை தவிர்த்துவிடலாம். 3. காமாட்சி விளக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

21 நாள் வீட்டில்… உடல் எடை கட்டுப்பாடு… இதை கவனியுங்கள்…!!

வீட்டில் இருந்தபடியே உடல் எடை குறைப்பது பற்றிய தொகுப்பு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபட்டு உள்ளனர். இதனால் ஒரே இடத்தில் இருந்து எடை கூடி விடுவோமோ என்னும் அச்சம் பலரது மனதில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அதற்கான தீர்வு உணவில் அதிகம் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் எந்த விதமான வயிற்றுக் கோளாறும் ஏற்படாது. காரணம் கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மஞ்சள் […]

Categories
லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகளுக்காக வீட்டை பராமரிப்பதற்கு சில பயனுள்ள குறிப்புகள்..!!

இல்லத்தரசிகளுக்காக, வீட்டை பராமரிக்க கூடிய பயனுள்ள குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம். * வீட்டில் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் பொருள் அல்லது பூச்செண்டு இதை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென்று இருக்காது. அதற்கு ஹேர் ட்ரையரை கொண்டு சுத்தம்  செய்தால் நொடியில் பளிச்சென்று ஆகிவிடும். * சோப்பு கரைசலில் சிறிது சோடா மாவை கலந்து அதில் கறி துணிகளை ஒரு மணிநேரம் ஊற வைத்து துவைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி துணிகள் பளிச்சென்று இருக்கும். * வீட்டில் பாத்திரம் கழுவும் […]

Categories

Tech |