Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. பாம்பை கொன்று ஓனரை காப்பாற்றிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவார்களாம். இதனால் இந்த நாய்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வருமாம். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-26 ஆம் தேதிக்குள்…. வீட்டு உரிமையாளர்கள் சமர்ப்பிக்க உத்தரவு…!!!

சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டு வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைகள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |