Categories
மாநில செய்திகள்

தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்களின் ஆண்டு வருமானமானது 72,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்திருந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் இலவச வீட்டுமனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 72,000 திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை விற்பதில் தகராறு…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையம் கோல்டன் நகரில் கவுரிசங்கர்-பூங்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவுரிசங்கர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கவுரிசங்கர் மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்கும்படி அடிக்கடி பூங்கொடியை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பூங்கொடி நமது குழந்தைகள் பெரியவர்களானால் செலவுக்கு ஆகும் என […]

Categories
மாநில செய்திகள்

40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தர்மபுரியில் இருளர் இன மக்களின் 40 ஆண்டுகளாக கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் பலருக்கும் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை போன்றவை வழங்காமல் இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மன்றத்தில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்திருந்தனர். வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 397 அளிக்கப்பட்டது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்கான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் […]

Categories

Tech |