நாளை முதல் 8ஆம் தேதி வரை அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் வீடுகளுக்கான விற்பனைப் பத்திரம் வழங்கும் மேளா நடைபெறுகிறது. நாளை முதல் 8ம் தேதி வரை, அனைத்து கோட்ட அலுவலகங்களிலும், வீடுகளுக்கான விற்பனை பத்திரம் வழங்கும் மேளா நடக்க உள்ளது.இது குறித்து வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுவசதி வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற பலர் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெற முன்வரவில்லை. இந்நிலையில் முழு தொகை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாதவர்கள் மற்றும் […]
