Categories
அரசியல்

பெண்களுக்கான ஸ்பெஷல் சலுகை…. வீட்டுக்கடன் வட்டி அதிரடி குறைப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்க பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ பல்வேறு சலுகையுடன் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் பெண்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்களின் சிபில் ஸ்கோர்க்கு ஏற்ப வீட்டுக் கடன் வட்டி மாறுபடும். எல்லா வங்கிகளும் சிபில் ஸ்கோர்க்கு ஏற்ப வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதனால் பெண்களும் வட்டி சலுகை பெற நல்ல […]

Categories

Tech |