வீடுகளின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீட்டு கடன் மற்றும் வீட்டு கடனுக்கான EMI போன்ற செலவுகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் வீட்டுக் கடனுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய அசல் மற்றும் வட்டி தொகை கிடைக்கும் சலுகைகள் குறைவாக தான் உள்ளன. அதனால் வீட்டுக்கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கே கூடுதல் வருமான வரி சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் மத்தியில் வீட்டுக் […]
