வீட்டுக் கடன் வழங்கும் HDFC நிதி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 0.25 சதவீதம் வீட்டுக் கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் இன்று( ஆகஸ்ட் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி இனி வீட்டு கடன்களுக்கு 7.80% முதல் 8.30% வரை இருக்கும். கடந்த மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தற்போது […]
