வீட்டு கடன் வழங்கக் கூடிய நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதம் 0.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும், மாதந்தோறும் செலுத்தக் கூடிய EMI தாயும் உயரக்கூடும். இந்த வட்டி உயர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் தற்போது வீட்டுக் கடன்களுக்கான […]
