எஸ்பிஐ வங்கியின் தனது வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தற்போது 7.55 சதவீதமாக உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச […]
