தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் எச்டிஎப்சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் வட்டி விதிக்கப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.இருந்தாலும் 8.40% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க […]
