ரிசர்வ் வங்கி அல்லது காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனம் கடன் பெறுவதற்காக காப்பீட்டை நீங்கள் வாங்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை. பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டாளர்களிடமிருந்து மட்டுமே காப்பீட்டை வாங்க வேண்டும் என வங்கிகள் வற்புறுத்த முடியாது. இருந்தாலும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை கேட்பது பொதுவான நடைமுறை தான். நீங்கள் அடமானம் வைத்த சொத்து மற்றும் கடன் நிதி நலனை பாதுகாக்க காப்பீடு அவசியம். அதிக வட்டி வசூலிக்கும் பல வங்கிகள் காப்பீடு […]
