பீரோவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியங்குடி பகுதியில் மீனவரான ஆண்டனிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான வணியங்குடி கிராமத்திற்கு ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கிராமத்தில் நடந்த குருசடி திருவிழாக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்டனி பாபு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]
