என் கணவரை விரைவில் அலுவலகத்திற்கு அழையுங்கள் என்று கூறி மனைவி சிஇஓவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹர்ஸ்கோன்கா, இவர் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி தனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் கணவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிடும்படி கேட்டிருந்தார். இது குறித்து அந்தப் பெண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: […]
