பேய் இருப்பதாக வீட்டில் உணவு அருந்தாமல் படுத்த படுக்கையாக இருந்த இரண்டு பெண்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயது பெண் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவரின் அக்கா ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரின் மகளுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். அந்த மகள் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் […]
