பூஜை அறையில் செய்ய கூடியது மற்றும் நாம் அனைவரும் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக தகவல்..! தினமும் காலையும், மாலையும் நல்ல மனதோடு கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில் அல்லது கோவில் கோபுரம் அல்லது தெய்வப் படங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, கன்றுடன் கூடிய பசு போன்றவை ஆகும். வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித […]
