போலீஸ் என கூறி வீடு புகுந்து திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் நெசவு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த 5 நபர்கள் தாங்கள் போலீஸ் என்றும், உங்களது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி […]
