கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1 1/4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியாபுரம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் […]
