கூலித் தொழிலாளி வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் முப்பிடாதி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி ஜெயா தனது 37 1\4 பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு சாவியை […]
