நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் முத்துக்குமார் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முத்துகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் முத்துகுமார் வீட்டின் […]
