அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து மணிகண்டன் என்பவரின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 20 கிலோ சரவெடியை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனிடம் இருந்த சர வெடியை பறிமுதல் செய்ததோடு […]
