போக்குவரத்து அலுவலகம் குறித்த பெருமளவிலான பணிகளை ஆன்லைன் வாயிலாக செய்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, வாகனப்பதிவு பரிமாற்றம் ஆகிய அனைத்து முக்கிய வசதிகளும் இச்சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களிடம் கார் (அல்லது) எதாவது வாகனம் இருந்தால் இச்செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமைப் பரிமாற்றம் ஆகிய 58 முக்கியப் பணிகளுக்கான வசதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆன்லைனில் வழங்குகிறது. இச்சேவைகள் அனைத்தையும் வீட்டில் அமர்ந்தபடியே செய்யலாம். அதாவது, […]
