கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு திரும்பவும் அழைக்கின்றன. சில நிறுவனங்கள் பணியாளர்களின் தேவைக்கு மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த நிலையிள் அமேசான் சில ஊழியர்களை வீட்டில் இருந்து சிறிது நேரம் வேலை செய்ய அனுமதிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அமேசன் நிறுவனம் திரும்பும்படி கட்டாயப்படுத்தாது. எல்லோரும் மீண்டும் அலுவலகத்திற்கு […]
