உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்கு பள்ளி மாணவிகள் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. மேலும் மாணவி ஒருவருடைய வீட்டில் 25 ஆயிரம் பணமும் மற்ற மூன்று பேரின் வீட்டில் கொஞ்ச பணமும் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரிசாட் ஒன்றில் மாணவிகள் தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
