முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]
