சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]
