பேராசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எஸ்.பி.நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணசாமி பெங்களூர்விற்கு சென்றிருந்த நிலையில் கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி […]
