கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது. அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் […]
