கட்டிட தொழிலாளி வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பகவதி நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து முத்துப்பாண்டிக்கு வேலை குறைவாக இருந்ததால் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு […]
