14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை பெறுவதற்கென பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் 14 வகையான […]
