சுவிட்சர்லாந்தில் ஒருசுவிஸ் ப்ராங்குக்கு விற்கப்படும் வீடுகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், அத்திட்டமே விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது. சுவிஸ் மாகாணம் Ticinoவில் உள்ள Gambarogno கிராமத்தில் கடந்த 2019-ம் வருடம் முதல் ஒரு சுவிஸ் ப்ராங்குக்கு வீடுகளானது விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வீடுகளை வாங்கியவர்களில் சில பேர், ஏன்தான் அந்த வீடுகளை வாங்கினோமோ என கவலைப்படும் அளவிற்கு பிரச்சினைகள் இருந்தது. அந்த வீடுகள் ஒரு ப்ராங்குக்கு விற்கப்பட்டாலும், அதை பழுதுபார்ப்பதற்கே அதிக செலவிடவேண்டி இருந்தது. மேலும் அந்த வீடுகள் வெகுதொலைவில் […]
