வீடு புகுந்து திருட முயன்ற நபர் பெண்ணின் அழகை பார்த்து ரசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் காலையில் தனது வீட்டில் திடீரென ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் அந்த நபரை துரத்தி பிடித்தனர். இதனையடுத்து […]
