Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? சுற்றி வளைத்த மர்ம கும்பல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, 5000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் செந்தில்நகரில் முருகன் என்கிற அருள்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன்  வீட்டில் தனியாக இருந்த போது திடீரென 3 மர்மநபர்கள் உள்ளே வந்து அவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இருந்த செயின், மோதிரம் […]

Categories

Tech |