வீடு புகுந்து திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காஜா முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது மீரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தாழையூத்திலுள்ள தங்களது மகள் சுனைதாவை பார்க்க சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் காஜா முகைதீன் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காஜா […]
