இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மார்க்கெட் விலையை விட மிக கம்மியான விலைக்கு சொத்துக்களை வாங்க முடியும். அதன்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் இந்த மெகா ஆன்லைன் விற்பனை நடைபெற உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களை வைத்து கடன் […]
