திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே […]
