இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே […]
