அரசின் பசுமை வீடுகள் கட்டும் பணிகளை கிடப்பிலேயே போடப்பட்டதால் பழங்குடியின மக்கள் வசிக்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி பழங்குடியினர் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் 40க்கும் மேற்ப்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதிக்கு சாலை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியினர் ஆபத்தான மலைப்பாதையில் ஜீப்களில் மற்றும் நடத்து செல்ல வேண்டிய அவலம் இருந்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட […]
