பியோனா (Fiona) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த புயலானது, கனடாவின் கிழக்கு பகுதியை பயங்கரமான சூறாவளி-காற்றுடன் தாக்கியது. கனடா நாட்டில் கிழக்கு பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்றுடன் பியோனா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் குறிப்பாக நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடித்து சேதமடைந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டாரா என்பது […]
